-Azhar Mohamed Hashim-இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய நயீமா ஒஸ்மான் பல மாடி கட்டிடத்தில் மேல் இருந்து விழுந்ததால் மரணம் அடைந்து இருக்கிறார்.
இவர் ஹபுகஸ்தலாவவை சேர்ந்த ரசீத் என்பவரின் மனைவி ஆவார். தற்போது இவரின் உடல் சார்ஜா அல் கசீமி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. போலீசார் விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர், இன்னாளில்லாஹி வின்னா இலைஹி ராஜஹூன்.
Sharjah police launched an investigation on death of 40 years old Srilankan woman who jumped from the seventh floor of a building in Al Tawoon Road in Sharjah.
Police said they received a call Wednesday evening about the incident from resident of the building.
A police team comprising forensic experts, ambulance, patrol and crime scene officers arrived in the area and found the woman, identified as Naeema Osman, in a pool of blood. The police shifted the body to a forensic laboratory and held many people for interrogation.
Police also lifted finger prints and evidence to determine the cause of the death.
(Jaffamuslim)