Sunday, May 1, 2016

எள்ளுச்சேனை பாலா் பாடசாலை திறப்பு விழா (படங்கள் இணைப்பு)

எள்ளுச்சேனை பாலர் பாடசாலையின் கட்டிடத் திறப்பு விழா நேற்று காலை 9 மணிக்கு வெகு விமரிசையாக இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், மற்றும் கலந்து கொண்ட ஏனைவா்களையும் படங்களில் காணலாம்.












Disqus Comments