Sunday, May 15, 2016

பெருக்குவட்டான் முஸ்லிம் வித்தியாலய மாணவா்களின் மாதிரிச் சந்தை (படங்கள் இணைப்பு)


புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பெருக்குவட்டான் அல்மின்ஹாஜ் மகா வித்தியாலய இரண்டாம் வகுப்பு மாணவர்களின் மாதிரி சந்தை கடந்த வெள்ளிக்கிழமை வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன் மாணவர்களின் மாதிரிச் சந்தையின் போது மாணவர்கள் பல்வேறு பொருட்களையும் விற்பனைக்காகக் காட்சிப் படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த காட்சிகளைப் படங்களில் காணலாம்.

படங்கள் - மதுரங்குளி நிருபர்

எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
15.05.2016.








Disqus Comments