Sunday, May 15, 2016

கிண்ணியாவில் மனித முகத் தோற்றத்தில் மாங்காய்...

கிண்ணியா, குறிஞ்சாக் கேணி இரண்டாம் வட்டாரப் பகுதியிலுள்ள மாமரத்தில் மனித முகத்தையொத்த மாங்காய் காய்த்திருப்பதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: ஏ.எம்.ஏ.பரீத்)
Disqus Comments