இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்றுமாலை புத்தளம், ஹலாவத்த, கீரியங்கள்ளி வீதியில் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற கொத்தாந்தீவு,புழுதிவயல் பகுதியை சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் உயிரிளந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
(அல்-மசூரா செய்திச் சேவை)