Sri Lankan Community Welfare Forum - Qatar வழங்கும் வருடாந்த இப்தார் நிகழ்வு இவ்வருடமும் Qatar Charityன் அனுசரனையில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறியத்தருவதில் பெருமகிழ்வடைகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
In sha Allah, இப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவுடன் கூடிய மாபெரும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.
மேலும் பங்குபற்றுபவர்களுக்கான பல விஷேட போட்டி நிகழ்ச்சிகளுடன் பெருமதி மிக்க பரிசில்களும் காத்திருக்கின்றன.
இலங்கையர் நாம் ஓர் அணியாய் அணிதிரள்வோம், புனித ரமழானின் அருள் மழையில் வளம்பெருவோம்.
இடம் - Qatar Charity Tent, Al Aziziya. Qatar.
நேரம் - 5:30 pm onward
குறிப்பு- மஹ்ரிப், இஷா, தறாவிஹ் மற்றும் இறவு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கலுக்கு .....
சகோதரர் முஹம்மட் - 7404 0511
சகோதரர் அக்ரம் - 5598 3589
சகோதரர் அஜ்மல் - 7765 8659
Manaff Ahamed Rishad