கத்தாரில் கடந்த சில தினங்களாக கடுமை யான வெப்பம் நிலவி வருகின்றது. இதனை அடுத்து மதிய இடைவேளை அறிக்கப்பட்டு
ள்ளது. காலை 11.30 இருந்து மாலை 3.00 மணி வரை வெயில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்று 15-06-2016 முதல் 08-31-2016 திகதி வரை பின்பற்றப்படும் என கத்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சு
கூறியுள்ளது.
மேலும் இந்த முறைமையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது ஒரு மாத காலம் வரையில் மூடப்படுமென அமைச்சு எச்சரித்துள்ளது.
இது தொடர்பான உங்கள் புகார்களுக்கு 40288888 என்ற இலக்கத்திற்கே அல்லது @ADLSAQa. ட்விட்டர் பக்கத்திலேயே உங்களது புகார்களை தெரிவிக்க முடியுமென அமைச்சு கூறியுள்ளது.
Mohamed Hasil