எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் அவர் “ஜப்பான் டைம்ஸ்” இற்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஓய்வு இல்லை என்றும் தாம் மீண்டும் பிரதமராக போட்டியிட எது வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். (Daily Ceylon)