Sunday, July 31, 2016

தேசிய விஞ்ஞானக் கருத்தரங்கிற்கான விண்ணப்பம் கோரல் - 2016

தேசிய கல்வி நிறுவகத்தின் விஞ்ஞானப் பிரிவானது விஞ்ஞானம் கற்பிக்கும் சமூகத்திடையே கற்றல், கற்பித்தல் முறைமைகளை விருத்தி செய்வதன் பொருட்டு தேசிய விஞ்ஞானக் கருத்தரங்கு ஒன்றினை ஒழுங்கு செய்து நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது விஞ்ஞான முறைமைகள், ஆய்வுகள், கற்றல், கற்பித்தல் சாதனங்கள் போன்றனவற்றினை தேசிய ரீதியிலான ஒரு தளத்தில் முன்வைப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் 21, 2016 வரை கருத்தரங்கு முகாமைச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன.




Disqus Comments