Saturday, September 24, 2016

சவுதி அரேபியாவில் அக்டோபர் 02 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விசா கட்டணம் அறிமுகம்.

அக்டோபர் 02 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விசா கட்டணமும், இரண்டாம் முறை ஹஜ் அல்லது உம்ரா பயணத்துக்கு இந்தியாவில் 36000 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Disqus Comments