Friday, September 9, 2016

வடமாகாண பட்டதாரி ஆசிரியா் நியமனம் வயதெல்லை 35லிலருந்து 40ஆக உயா்ப்பதப்பட்டுள்ளது.




ஏற்கனவே வெளியிடப்பட்ட விளம்பரத்தில்  4.5யில் விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித்திகதியன்று விண்ணப்பதாரி 18 வயதிற்கு  குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது கீழ்வருமாறு மாற்றப்படுகின்றது.


Disqus Comments