Wednesday, October 19, 2016

EXPRESS WAY - அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!


அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 
Disqus Comments