தி/மூதூர் முஸ்லிம் மகளீர் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஜலீம் நஸ்லா ரஸானி என்பவர் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று மூதூர் மண்ணுக்காக பெருமை தேடித்தந்திருக்கின்றார்.என் பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மேலும் குறித்த மாணவி மாகாண ரீதியிலும் முதலாம் இடத்தினைப்பெற்றே தேசிய மட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவி வெற்றிக்காக அயராது உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திக்கொள்ளும் இதே வேலை இவ்வாறு பல துறைகளில் பங்குபற்றி சாதனை பல புரிய மூதூர் மண் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
றபீக் சர்றாஜ்
மூதூர்