Sunday, November 27, 2016

சவுதி அரேபியவில் மாரடைப்பு காரணமாக இலங்கைசோ்ந்த முஹம்மத் ருஸ்தி காலமானார்!!!

சற்று முன்னர் இலங்கை, நீர்கொழும்பை சேர்ந்த முஹமட் றுஸ்தி என்பவர் மாரடைப்பு காரணமாக சவுதி அரேபிய அல்தாயிப் ஹொஸ்பிடலில் காலமானார்!


(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
-அல்மஷூறா நியூஸ்-
Disqus Comments