சிரியாவின் அலப்போ பகுதிகள் இராட்சசன் பஷ்ஷார் அல் அஸதினால் முற்றுகையிடப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.
யா அல்லாஹ், இம்முஸ்லிம்களுக்கு நீயே விடிவை ஏற்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை கொடுத்தருள்வாயாக!ஆமீன்
தகவல்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்-பாலாவி.