4 வயது அமானுல்லாஹ் என்ற நாவலப்பிட்டி - சேலம்பிரிஜ்ஜைச் சேர்ந்த முஸ்லிம் சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பரிசோதித்த லங்கா ஹொஸ்பிட்டல் வைத்தியர்கள் எதிர்வரும் 20ம் ஜனவரி - 2017ம் திகதிக்கு முன்னர் சத்திர சிகிச்சை செய்யும் படியும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளர்.
இவர் தொடா்பான முழு விபரங்களை சகோதரர் அஹமது பாரூக் அவர்கள் தனது முகநூல் மூலமாக வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தையும் கீழே கண்டு கொள்ளளலாம்.
(சகோதரர் அஹமட் பாரூக் அவர்களின் சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)