Tuesday, January 10, 2017

இன்று நள்ளி முதல் மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவால் குறைகின்றது!


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதிய விலை 44 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments