Monday, January 2, 2017

தொழிலுக்காக வெளிநாடு சென்று விடுமுறைக்காக இலங்கை வருபவா்களுக்கு முக்கிய அறிவித்தல்!

01.01.2017 திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் இலங்கை வரும் நன்பர்கள் உங்களது காப்புறுதி ( வீரோ) பணத்தினை செலுத்தும் 'கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய காரியாலயம் மூடப்படவுள்ளது' என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது....!!
எனவே உங்களது பீரோ (Bureau)பணத்தினை பின்வரும் கிளை காரியாலயங்களில் செலுத்தலாம்!

பிரதான காரியாலயம்

Head Office - 
# 234, Denzil Kobbekaduwa Mawatha
Koswatta, Battaramulla
Tel: +94 112 864101 – 105, +94 112880500
Email: info@slbfe.lk

கிழக்குமாகாணம்
344, Near the Timber Corporation, Kandy Road, 4th Mile Post, Trincomalee.
+94 26 2242107

அம்பாறை மாவட்டம்
23/58 A, Gamunupura, 
Ampara
+94 63 2222188

வட மாகாணம்
No. 56, Chappal Street, 
Jaffna.
+94 21 2220682

Disqus Comments