இன்று வெளியான க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த "மஹ்தி றொஸான் அக்தார் " மூன்று பாடங்களிலும் ஏ தரம் சித்தி பெற்று தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற இவர் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவராவர்.
இவர் முன்னாள் வங்கி ஊழியர் மஹ்தி, பாயிதா ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவர்.
rafeek sarraj
mutur