Friday, January 20, 2017

ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு முதலமைச்சரினால் புதிய கட்டிடம்!

ஏறாவூரில் நடைபெற்று வரும் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கான புதிய கட்டிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.









Disqus Comments