என்றாலும் 2017ம் ஆண்டு பிறந்த பின்னர் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதாக எதிர்வு கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை விட சற்று விலை அதிகரிப்பைக் காண முடிகின்றது.
அந்த வகையில் கடந்த வருடம் டிசம்பர் இறுதியில் கட்டாரில் 22 கரட் தங்கத்தின் விலை 129 றியால்களாகவே இருந்தன. ஆனால் இன்றைய தினம் 139 றியால்கள் வரை அதிகரித்து இருக்கின்றனது. எதிர்வரும் காலங்களில் விலைகள் அறிகரிப்புக்கள் அதிகம் இருப்பதாக மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.