Wednesday, January 18, 2017

"MAHAJANA REAL ESTATE" சொத்துக்கள் வாங்குதல்/விற்றல் சேவைகளுக்கு இன்றே நாடுங்கள்

மஹஜன ரியல் எஸ்டேட் என்ற இந்த நிறுவனம் புத்தளம் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது. 

இந்த நிறுவனத்தின் மக்களின் தேவையை முதன்மைப்படுத்திய செயற்பாடுகளாக. 
  • # வீடுகள்,கடைகள் என்பன வாடகைக்கு எடுத்தல், வாடகைக்கு கொடுத்தல். 
  • # வீடுகள், வீட்டுவளவு காணிகள், கடைகள், கடைக்காணிகள் என்பன வாங்குதல், விற்றல். 
  • # தென்னந்தோட்டங்கள், கஜூ தோட்டங்கள், விவசாய நிலங்கள், வெற்று நிலங்கள், சுற்றுலா விடுதிகள் அமைப்பதற்கான கடற்கரை நிலங்கள், உப்பு வாய்க்கால்கள், இறால் பண்ணைகள் என்பன வாங்குதல் விற்றல். # விஷேடமாக தனியார் நிறுவனங்கள், கம்பெனிகளுக்கு நகரின் வியாபார கேந்திர இடங்களில் நிலங்களை பெற்றுக்கொடுத்தல். 

இது போன்ற சேவைகளை புத்தளம் மக்களுக்கு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கும் வழங்கி வரும் இந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏராளமான மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொள்வதற்கு அதன் நேர்மையும், நம்பகத்தன்மையும், வெளிப்படையான செயல்பாடுகளுமே காரணமாக அமைந்துள்ளது. 

நியாயமான முறையில் தமது சேவைக்கான கொமிஷனை மட்டும் பெற்றுக்கொண்டு செயலாற்றும் இந்த நிறுவனத்தின் சேவையை நாடி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் புத்தளம் நகர பஸ் தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் காரியாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

நீங்களும் "Mahajana Real Estate" என்ற முக நூல் பக்கத்தை லைக் செய்வதன் மூலம் அந்த நிறுவனத்தின் சிறப்பான சேவையை பெற்று பயனடையலாம். 
தொடர்புகளுக்கு நீங்கள் அழையுங்கள்.
 071 51 888 51 - 077 00 77 585. 
Disqus Comments