Wednesday, February 22, 2017

கால்நடை வளர்ப்பு பண்ணையில் தீ : 5 ஏக்கர் நாசம் (படங்கள் இணைப்பு)

கொட்டகலை ரொசிட்ட பண்ணைக்கு சொந்தமான புற்காட்டுப்பகுதியில் இன்று மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பக் காலநிலையாலும், காற்றின் வேகத்தாலும் தீ பரவல் அதிகரித்து செல்வதுடன், 5 ஏக்கர் தீயினால் முற்றாக நாசமாகியுள்ளது.
பொது மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.




Disqus Comments