கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்ட சிபருள்ளா மஜீட்(டைலர்) அவர்கள் கடந்த 2017.02.09 மாலை 6.00. மணியளவில் காலமானர். (மேற்படி செய்தியை நாம் ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.) (இங்கு படிக்க)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவரின் ஜனாஸா இன்று 12-02-2017 மாலை 4:00 மணியளவில் குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாருகடைய பாவங்களை மன்னித்து சுவனப் பூஞ்சோலையில் வாழச் செய்வானாக - ஆமீன்.