#சவுதியில் இனிமுதல் ஓட்டுநர் வாகனங்கள் ஓட்டும் போது #Switch_off செய்த கைபேசி கையில் எடுத்தாலும் அபராதங்கள் விதிக்கப்படும் என்பதாக அதிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அறிவிப்பு போக்குவரத்து துறை அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் சாரதியாக கடமையாற்று இந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நன்றி: குவைத் தமிழ் பசங்க
