கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்ட சிபருள்ளா மஜீட்(டைலர்) 2017.02.09 இன்று மாலை 6.00. மணியளவில் காலமானர்.
இவரின் ஜனாஸா குவைத் ஜப்பிரியா முபாரக் அல் கபீர் வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக!
ஆமீன்
( தகவல் Ajiran Fahath & Nifras - குவைத்திலிருந்து)


