Friday, April 7, 2017

குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் விமான நிலையத்தி்ல் திடீர் மரணம்!

குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் ஒருவர் விமானத்திலேயே திடீரென உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இலங்கை நோக்கி வந்த குவைத் விமான சேவைக்குச் சொந்தமான கே.யூ.631 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Disqus Comments