Wednesday, May 31, 2017

எனது இதய சத்திர சிகிச்சைக்கு உதவு செய்வீர்களா? நௌசா உம்மா - அதிகம் பகிருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொலன்னறுவை - கட்டுவன்வில் ஜும்ஆ பள்ளி வாயல் மகல்லாவை சேர்ந்த ஆதம்பாவா நௌசா உம்மா என்னும் சகோதரிக்கு இருதய நோய் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் பரிசோதனை செய்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் DR,LAHIE .MS.FRCS ENG அவர்கள் இச்சகோதரிக்கு நாற்பது நாட்களுக்குள் இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கான வைத்திய செலவாக 11,50000/-இலங்கை ரூபாய் தேவை என்றும் பரிந்து செய்துள்ளார்கள்,

தற்போது இருபது நாட்கள் கழிந்துள்ள நிலையில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் இந்த சகோதரியால் இப்பணத்தை ஒன்று திரட்ட முடியாமல் ஊரில் உள்ள நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் மூலம் ஐந்து இலட்சம் வரை சேகரித்த நிலையில் மீதிப் பணத்தை பெற்றுக் கொள்வதில் மிகவும் கஷ்டமாக இருப்பதால் பெருந்தன்மை கொண்ட தனவந்தர்கள் மூலம் இத்தொகையை இப்பெண்மணி எதிர் பார்க்கின்றார்.

ஆகவே அன்புள்ளம் கொண்ட தனவந்தர்களே இச்சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்கு தங்களால் முடிந்த பண உதவியை கொடுத்துதவுமாறு மிகவும் தயவாய்க் கேட்டுக்கொள்கிறேன்,

கணக்கு இலக்கம்,
A,NAUSA UMMA.
A/C NO,80788496
BANK OF CEYLON 
WELIKANDA BRANCH
POLONNARUWA
SRILANKA





Disqus Comments