Friday, July 7, 2017

வடமாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல்- விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


வடக்கு மாகாண தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ) தரப்பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2017(III)
Open Competitive Examination of Sri Lanka Teachers' Service Class 3-1 (A) Grade for the Recruitment of Graduates to fill the vacancies of Provincial Tamil Medium Schools in Northern Province 2017 (III)
Closing Date: 04.08.2017

Disqus Comments