ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது.
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த கணணி யுகத்தில் ஒரு நிமிடத்தில் அதாவது 60 செக்கன்களில் இணையத்தில் என்னன்னவோ நடை பெறுகின்றது. நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களே அதிகம். அந்த ஒரு சில விடயங்களில் படித்து சுவைத்தவற்றை பகிர்ந்துகொள்கின்றோம்
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த கணணி யுகத்தில் ஒரு நிமிடத்தில் அதாவது 60 செக்கன்களில் இணையத்தில் என்னன்னவோ நடை பெறுகின்றது. நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களே அதிகம். அந்த ஒரு சில விடயங்களில் படித்து சுவைத்தவற்றை பகிர்ந்துகொள்கின்றோம்
- இணயத்தில் உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப் பட்டு வரும் கூகிள் மூலம் 1 நிமிடத்துக்கு 20 லட்சத்திட்கு மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன.
- சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் ஃபேஸ் புக்கில் ஒரு நிமிடத்துக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன.
- மனதில் தோன்றியவற்றை உடனே ட்வீட் செய்ய சொல்லும் ட்விட்டர் யில் ஒரு நிமிடத்துக்கு 1 லட்சம் ட்வீட் கள் செய்யப்படுவதோடு 320க்கும் merpatta ட்விட்டர் அக்கவுண்ட் கள் உருவாக்கப்படுகின்றன.
- போட்டோ ஷேரிங் மூலமாக மனதில் ஒட்டிக் கொள்ளும் பிலிக்கரில் ஒரு நிமிடத்துக்கு 3 ஆயிரம் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி போட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.
- லிங்க் டு யின் சமூக வலைத்தளத்தில் 100க்கும் மேட்பற்ற அக்கவுண்ட் கள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன . 47 ஆயிரம் அப்ளிகேஷன் கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன.
- மொபைல் போனே மூலம் ஒரு நிமிடத்துக்கு 1300 பேர்கள் வருகை தருகின்றார்கள்.
- சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை. 2 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்தில் ஒரு நிமிடத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
- நாம் எதற்கு எடுத்தாலும் வரைவிலக்கணம் தேடும் இடம் விக்கிபீடியா. இதில் நிமிடத்தில் 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதை விட 2015யில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன் படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன.
இப்படி இண்டநெட் பற்றிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.