ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஹிஜாப் என்பது தடைக்கல்லை ஏற்படுத்துமா கிட்டத்தட்ட உடைகளே இல்லை என்ற ரீதியில் போட்டியாளர்களுடன் ஹிஜாப் அணிந்து ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் வென்ற பஹ்ரைனைச் சேர்ந்த அல் காஸரா ருகையா அவர்கள் கலந்து கொண்ட ஒட்டப்பந்தயத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஹிஜாப் என்பது தடைக்கல்லை ஏற்படுத்துமா ?? இல்லை என்பதை நிரூபித்திருக்கின்றார் இந்த சகோதரி அவர்கள் .
இறைவன் ஒன்றை எளிதாக்கி அதை தடைக்கல்லாக்க எவரால் முடியும்?
இறைவன் தடையேற்படுத்திய எவரால் முடியும்??
அல் காஸரா ருகையா அவர்கள் போட்டியில் தோன்றும் வீடியோ காட்சி இதோ
சில முன்மாதிரிகள் உதாரணத்துக்காக