Wednesday, October 2, 2013
Disqus Comments
-->
அறியாததை அறிவோம். அறிந்ததை பகிர்வோம்.
பல்கலைக்கழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள்
தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச
கல்வியைப்பாதுகாக்குமாறும் கோறிக்கை விடுத்தும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்
இன்று மாலை நான்கு மணியளவில் கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில்
சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.