Tuesday, June 24, 2014

நான் ரணிலை ஜனாதிபதியாக விடமாட்னே். பயங்கரவாதி தேரா்.

ஐக்கிய தேசிய கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கிறது இருந்தாலும் அக்கட்சித் தலைவரால் இந்த நாட்டில் ஆட்சியமைக்க முடியாது, அதை தாம் அனுமதிக்கவும் மாட்டோம் என சூளுரைத்துள்ளார் பேரினவாதப் பயங்கரவாதி கலகொட அத்தே ஞானசார.

இதுவரை இடம்பெற்ற எந்த வன்முறை சம்பவத்துக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புமில்லையென தெரிவித்துள்ள ஞானசார, தாம் தாக்குதல் நடாத்தவேண்டும் என்றால் ஒட்டுமொத்தமாக பேரழிவை உண்டாக்கும் வகையில் அது அமையும் எனவும் தெரிவித்துள்ளதாக அவரோடு தொலைபேசியில் உரையாடிய பெயர் குறிப்பிட விரும்பாத ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments