இலங்கையின்
கௌரவ விருதுகள்
- · இலங்கையின் தேசிய விருதுகள் வழங்கும் நடை முறை 1981ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- · இவை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றது
- · இக்கௌரவ நிலைகளையும், விருதுகளையும் ஜனாதிபதில அலுவலகம் நிர்வகிப்பதுடன் பொறுப்பும் கூறுகின்றது.
தேசிய கௌரவ நிலைகள்
மற்றும் விருதுகளின் ஒழுங்குமுறை
|
|
I.
ஸ்ரீலங்காமாபின்ய
–
|
Those who have rendered
exceptionally outstanding and most distinguished service to the nation.
|
II.
தேசமான்ய
|
For highly meritorious
service
|
III.
தேசபந்து
|
For meritorious
Service
|
IV.
வீரசூடாமணி
|
For acts of
bravery of the highest order
|
V.
வித்யா
ஜோதி
|
For outstanding scientific
and technological achievement
|
VI.
கலா
கீா்த்தி
|
For extra
ordinary achievements and contributions in arts culture and drama
|
VII.
ஸ்ரீலங்கா
சிகாமணி
|
For service to
the nation
|
VIII.
வித்தியா
நிதி
|
For meritorious scientific
and technological achievements
|
IX.
கலா
சூரி
|
For special contribution
to the development of the arts
|
X.
ஸ்ரீலங்கா
திலக
|
For service to
the nation
|
XI.
வீரபிரதாப
|
For acts of
bravery of the highest order
|
XII.
ஸ்ரீலங்கா
மித்ர விபூஷண
|
In appreciation of
their friendship towards and soliditary
with the people of Sri Lanka
|
XIII.
ஸ்ரீலங்கா
ரத்ன
|
For exceptional
and outstanding service to the nation
|
XIV.
ஸ்ரீலங்கா
ரணஜன
|
For distinguished
service of highly meritorious nature
|
XV.
ஸ்ரீலங்கா
ரம்யா
|
For distinguished
service
|
Gratiaen
(கிரேஷன்) விருது
- · இலங்கை பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில இலக்கிய எழுத்தாளா்களைக் கௌரவிப்பதறக்காக வழங்கப்படும் விருதாகும்.
- · இது 1992ம் ஆண்டு இலங்கையில் பிறந்த கனடா நாவலாசிரியா் Michael Ondaatje என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. அவரது தாயார் பெயரான Doris Gratiaen இவ்விருதுக்கு வழங்கப்பட்டது.
- · இவ்விருதை இறுதியாக 2009ல் பிரஷானி ரம்புக்வெல Mythils Secret என்ற நூலுக்காகப் பெற்றார்.
- · விஞ்ஞான கணித தொழில் நுட்ப விருது
- o National awards for Science and Technology
- o National Science foundation research awards,
- · கணிணி விஞ்ஞானம், பொறியியல், தகவல் தொழில்நுட்ப விருது
- o National quality software awards,
- o National Engineering awards
- o It Security Awards
- o e-swabhimani Awards
- · கட்டிடக் கலை மற்றும் நிர்மாணக்கலைத் துறை விருது
- o Geotrey bawa Awards
- · வணிக மற்றும் முகாமைத்துவ விருது
- o National Business Excellent Awards
- o National Productivity Awards
- o SLIM Brand excellence Awards
- o Effie Awards
- o Sri Lanka National Quality Awards
- · பிரயாணம் மற்றும் சுற்றுலா விருது
- o Presidential Awards for Travel and Tourism
- · கண்டுபிடிப்பாளா் விருது
- o Presidential Awards for inventors
- ஏனைய கௌரவங்கள்
- · சமாதான நீதவான் (J.P. Justice of the Peace) நீதி அமைச்சினால் வழங்கப்படுகின்றது.
- · சேவா பூஷண விருது – 25 வருடங்கள் தொடா்ச்சியாக பணியாற்றியுள்ள மற்றும் சிறந்த நடத்தை கொண்ட இலங்கையின் முப்படைகளையும் சோ்ந்த நிரந்தரப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவா்களது சேவையைப் பாராட்டி வழங்கப்படும் விருது.