Monday, June 23, 2014

விசித்திர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கஸகஸ்தான் சிறுவன்

கஸகஸ்தான் நாட்டிலுள்ள ஸாசுலான் கொர்கன்பேக் என்ற ஐந்த வயது சிறுவன் விசித்திர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறுவனின் தோல் செதில்கள் போன்று வளர்ந்து அவை உடல் முழுவதும் பரவி வருகிறது.
 
பல்லிச் சிறுவன் என்று அழைக்கப்படுவதால் தான் பெரும் கவலையடைவதாக ஸாசுலான் தெரிவித்துள்ளான்.
 
வெயில் அதிகமாக உடலில் படும் சந்தர்ப்பங்களில் செதில்களின் வளர்ச்சியும் அதிகமாவதாக சிறுவனின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்
 
 

 
Disqus Comments