Thursday, October 30, 2014

கத்தார் வாழ் இலங்கையா்களுக்கான இலவச சிகிச்சை முகம்

இலங்கையிலருந்து கத்தார் வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சகோதர்களின் நன்மை கருதி இலங்கை மஜ்லிஸ் கத்தார்  ATLAS POLYCLINIC  வுடன் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நாளை காலை 7 மணி முதல் நன்பகல் 3 மணிவரை பங்கு பற்றி உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கான தீா்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள். அதிகமாக கட்டார் வாழ் உங்கள் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள். 

மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் படங்களைப் பாருங்கள்.


Disqus Comments