Sunday, November 16, 2014

ஜனாதிபதி தேர்தல் 72 மணி நேரத்துக்குள் முடிவு

எதிர்வரும் ஜனாபதி தேர்தல் தொடர்பான முடிவு அடுத்து வரும் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்
Disqus Comments