Sunday, November 16, 2014

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு


உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7,000 இருந்து 20,000 வரையும் பிரதி நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 10,000 இருந்து 25,000 வரையிலும் நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 15,000 இருந்து 30,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments