Sunday, November 16, 2014

புத்தளம்-மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் அவசர வான்கதவுககள் திறக்கப்பட்டுள்ளமையால் புத்தளம்- மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எழுவங்குளம் பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
Disqus Comments