Saturday, November 8, 2014

ANDROID MOBILE களில் FACEBOOK வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி?



இன்று முகநூல் கணக்கு இல்லாத மனிதா்களைக் காண முடியாது என்று சொல்லும் அளவுக்கு முகநூல் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆகி விட்டது. தமது  புகைப்படங்கள், வீடியோக்கள், எண்ணங்கள், கருத்துக்கள், வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என அனைத்து விடயங்களையும் மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்வதைக் காண முடிகின்றது.
அந்ந வகையில் எமது நண்பா்கள், நாம் லைக் செய்துள்ள பக்கங்கள். நாம் இணைந்துள்ள குழுமங்கள் ஆகியவற்றில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை எப்படி DOWNLOAD  செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதற்காக நாம் விஷேசமாக எந்த APPS களையும் தரவிரக்கம் செய்ய தேவையில்லை. ஆனால் நாம் கடந்த பதிவில் (http://www.redbananews.com/2014/11/android-mobile-youtube-download.html) குறிப்பிட்ட அதே TUBE MATE என்னும் APPS ஐ வைத்துத் தான். தங்களுடை MOBILE லில் TUBE MATE இல்லாதவா்கள் மேற்படி பதிவிற்கு சென்று எப்படி TUBE MATE ஐ தரவிரக்கம் செய்து நிறுவிக் கொள்வது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இனி நாம் எப்படி FACEBOOK வீடியோக்களை DOWNLOAD செய்வது என்று பார்ப்போம். முதலில் ஐ OPEN  செய்து கொள்ளுங்கள். இங்கு நீங்கள் பயன்படுத்தும் TUBE MATE VERSION 2.2.5 ஆ என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். TUBE MATE VERSION 2.2.5  க்கு குறைந்த பதிப்புகளில் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியாது.  படத்தைப் பார்க்க.

பின்பு படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தை டச் செய்யவும்.

அப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு Selection Bar ஒன்றைப் பொறுவீா்கள். அதில் TUBE MATE APPS ஐ பாவித்து எந்ந எந்ந தளங்களில் எல்லாம் வீடியோக்களை தரவிரக்கம் செய்து கொள்ள முடியுமோ வந்த தளங்களை எல்லாம் பட்டியல் இட்டுக் காட்டும். அதில் நீங்கள் M.FACEBOOK.COM ஐ தோ்வு செய்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 


இனி நீங்கள் விரும்பியது போன்று விரும்பிய வீடியோவை தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். 

DOWNLOAD செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இங்கு நாம் எமது ரெட்பானா செய்திகள் பக்கத்தில் பதிவேற்றும் செய்யப்பட்டுள்ள ஒரு வீடியோவை தரவிரக்கம் செய்யும் முறையை பார்ப்போம். 

நீங்கள் விரும்பும் வீடியோ மீது கிளிக் கிளிக் செய்யுங்கள். 
அப்போது வீடியோவின் வலது பக்க மூலையில் ஒரு அடையாளம் தோன்றும். அதில் கிளிக் செய்யுங்கள். 
 அப்போது படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று DOWNLOAD செய்வதற்கு உங்களது வீடியோ தயார் என்பதை அம்புக்குரி மூலம் சமிஞ்சை செய்யப்படும். 


 அந்த அம்புக்குரி மீது கிளிக்கு செய்யும் போது உங்களது வீடியோ DOWNLOAD செய்வதற்கான OPTION WINDOW தோன்றும். அதில் DOWNLOAD என்பதை கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வீடியோவுக்கான பெயரை வழங்கி தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.





 அவ்வளவுதான் இனி அந்த வீடியோவை உங்கள் GALLERY காணமுடியும்.

Disqus Comments