Friday, November 7, 2014

Android Mobile களில் YOUTUBE வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி?

இன்று நாட்களில் Android Mobiles என்பது மக்கள் மத்தியில் சார்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய பதிவில் Android Mobile களில் YOUTUBE வீடியோக்களை DOWNLOAD எப்படி செய்வது என்று பார்ப்போம். Android Mobile களில் YOUTUBE வீடியோக்களை DOWNLOAD நாம் இங்கு கூறப்போகும் Application "TUBE MATE" என்பதாகும். இது சாதாரணமாக Apps களை தரவிரக்கம் செய்ய பயன்படுத்தும் Google Play Store யில் கிடைக்கமாட்டாது. ஆகவே Mobile லில் உள்ள Browser (Opera, chrome,  UC Browser) க்கு சென்று TUBE MATE என்று தட்டச்சு செய்யுங்கள். 

இதில் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று தரவிரக்கம் செய்து  பின்பு  அதனை Open செய்து Install செய்து கொள்ளுங்கள்.
 

நீங்கள் Install செய்யும் போது உங்களது மொபைலில்  Enable Unknown sources
என்று ஒரு செய்து வரும். இதில் நீங்கள் டிக் மார்க் செய்து Enable  செய்து கொள்ளுங்கள். இதற்கான காரணம்  Android OS ஆனது Play Store யில் உள்ள அனைத்து Apps களையும் known source என்பதாகவும் Play store யில்  ஆனால் Android Apps களை Unknown sources என்தாகவும் அடையாளம் காண்கின்றது. 


இது போன்று முதற் தடவையாக Play Store அல்லாமல் வேறு இடத்தில் இருந்து தரவிரக்கம் செய்து Install  செய்ய முனையும் போது Enable Unknown sources என்பது அவசிமாகும்.  பின்பு நீங்கள் நிறுவிய TUBE MATE  ஆரம்பியுங்கள். இனி உங்களுக்குத் தேவையான அனைத்து YOUTUBE  வீடியோக்களையும்  DOWNLOAD  செய்து கொள்ளலாம்.

DOWNLOAD செய்யும் முறை.
நீங்கள் தரவிக்கம் செய்ய விரும்பும் வீடியோவை தேடுங்கள்.






நீங்கள் ஒரு வீடியோவை தேடி Height light செய்யும்  போது படத்தில் காட்டப்பட்டள்ளதைப் போன்று தோன்றும்.
அந்த இடத்தில் கிளக் செய்தால் நீங்கள் தோ்வு செய்ய வீடியோ YOUTUBE    தளத்தில் என்ன என்ன வடிவத்தில் எல்லாம் காணப்படுகின்றதோ அந்த வடிவங்களில் எல்லாம் காட்சியளிக்கும். அங்கு உங்களுக்கு தேவையான வடிவத்தை தோ்வு செய்து தரவிரக்கம் செய்து கொள்ள முடியும்.



Disqus Comments