மருத்து நிதி உதவி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ப பரகாதுஹு
நான் ஜவ்பர் புழுதிவயலைச் சேர்ந்த நபர், எனக்கு நீண்ட காலமாக இருந்துவந்த சிறுநீரகப் பிரச்சினை இப்போது தீவிரமாகி என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் நான் வைத்தியம் பெற்றுவருகிறேன்.
என்னைப் பரிசோதிக்கும் வைத்தியர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து ஏற்படும், இதற்கிடையில் எனது இரத்தம் நிரந்தர சமநிலை இழந்து அடிக்கடி இரத்த சுத்தீகரிப்பு மேற்கொள்கிறேன்.
நான் அரசாங்க மருத்துவமனையில் வைத்தியம் பெற்றாலும் சிறுநீரகம் கொடுப்பவருக்கு சண்மாணம் மற்றும் சில விலை அதிகமுள்ள மருந்துகளும் வெளியில் வாங்குகிறேன் அத்துடன் குருதி சுத்தீகரிப்பு ( Dialysis) செய்வதற்கு இப்போது பிரைவெட் மருத்துமனையை நாடமருத்துவர்கள் கூறியள்ளனர் ஆகவே ஏறக்குறைய 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை மொத்த மருத்துவ செலவு ஆகலாம்.
எனக்கு மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இரு பெண் குழந்தைகளை கலியாணம் செய்து கொடுத்துள்ளேன். மற்ற ஒரு பெண் குழந்தையும் இரண்டு சிறு வயது ஆண் குழந்தைகளும் என்னுடன் உள்ளனர். எந்தவித பண உதவியும் அற்ற நிலையில் உள்ள எனக்கு அல்லாஹ் உதவி மற்றும் அவனின் ஏவலால் உங்களிடமிருந்தும் உதவிகளை வேண்டுகிறேன். தயவுசெய்து இறைவனுக்காக உங்களின் உதவிகளை அளித்து எனது மேலதிக சிகிச்சைக்கு உதவுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் மழை பொழிவானாக…….
இப்படிக்கு
ஜவ்பர் மற்றும் மனைவி மக்கள் (0724620026/ Wife – 0726040856)
உங்களுடைய நிதியுதவிகளை கீழுள்ள எனது மனவைியின் வங்கிக் கணக்கிட்கு அனுப்பிவைக்கவும். ஏதும் விபரங்களை அறிய விரும்பின் எம்மூரின் முக்கியஸ்தர்களை தாரளமாக தொடர்பு கொள்ளவும்.
HATTON NATIONAL BANK <#>
ACCOUNT <#> NO – 083020192715
ACCOUNT <#> NAME – UMMUL ASMI A K
NIC NO 705614547 V
BRANCH – PUTTALAM
———————————–
AMANA BANK <#>
ACCOUNT <#> NO – 290210458001
ACCOUNT <#> NAME – A C UMMUL ASMI
NIC NO 705614547 V
BRANCH – PUTTALAM
SWIFT CODE – AMNALKLX BANK CODE – 7463





