Saturday, January 24, 2015

பஸ் கட்டணங்கள் அடுத்த வாரம் குறைக்கப்படும்: போக்குவரத்து அமைச்சா்

அடுத்த வாரமளவில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார். பஸ் கட்டணங்களுக்கான விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்னும் நடைபெற்று வருவதாகவும் புகையிரதங்களுக்காக கட்டணங்கள் தொடர்பாக எதுவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Disqus Comments