![]() |
| வடமேல் மாகாண ஆளுநர் திருமதி அமர பியசீலி ரத்நாயக்க |
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய - மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். -
![]() |
| மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் |
![]() |
| தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார |


