Monday, January 26, 2015

Samsung Galaxy S6 கைய­டக்கத்தொலைபேசி விரைவில் அறிமுகம்

சம்சுங் நிறுவனம் Galaxy S6  புதிய ஸ்மார்ட் கைய­டக்கத்தொலைபேசி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த கைய­டக்கத்தொலைபேசி  5.1 அங்குல அளவுடையதும்,2560 x 1440 Pixel Resolution   உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Samsung Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 4GB RAMஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினைக் கொண்டுள்ளதுடன்,Optical Image Stabilization (OIS)  எனும் புதிய தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ள இந்த கைய­டக்கத்தொலைபேசி மார்ச் மாதம் 2 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்து.
Disqus Comments