உலகளவில் இதுவரை வாழ்ந்த சிறந்த மனிதர்களுக்கான வாக்கெடுப்பை http://www.thetoptens.com/greatest-people/ கடந்த சில நாட்களாக எடுத்து வருகிறது. இதில் பலர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய (04/02/2015) நிலவரப்படி முஹம்மது நபி அவர்களுக்கு 15% சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறந்த மனிதர்களுக்கான வாக்கெடுப்பில் முஹம்மது நபி அவர்கள் முதலிடத்தில் உள்ளார்கள்.
அடுத்தடுத்த இடங்களை பிடித்த தலைவர்களின் பெயர்களை பார்ப்போம்!
1.முஹம்மது நபி – 15%
2.சத்ரபதி சிவாஜி – 10%
3.B.R.அம்பேத்கர் – 10%
4.புத்தர் – 7%
5.இயேசு கிரிஸ்து – 4%
6.நிர்மலா ஸ்ரிவாஸ்தவா – 4%
7.பகத்சிங் – 3%
8.சுவாமி விவாகானந்தா – 3%
9.மஹாத்மா காந்தி – 3%
10.அன்னை தெரசா – 3%