Tuesday, February 10, 2015

கிழக்கு மாகாண சபை 2015ம் ஆண்டு பட்ஜெட் 34 வாக்குகளால் நிறைவேற்றம்

இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. 

இந்த  வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தார். வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர். -
Disqus Comments