Thursday, February 5, 2015

சுதந்திர தினத்தினை முன்னிட்டு 557 கைதிகள் விடுதலை

நாட்டின் 67 ஆவது சுதந்­திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 557 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Disqus Comments