Saturday, February 7, 2015

வட்டக்கண்டல் மதுரஸதுல் ஹைரியா பகுதிநேர ஹிப்ள் மத்ரஸாவின் ஓராண்டுப் பூர்த்தி விழா !

(MS. முஸப்பிா்) வட்டக்கண்டல் மதுரஸதுல் ஹைரியா பகுதிநேர ஹிப்ள் மத்ரஸாவின் ஓராண்டுப் பூர்த்தியும், பரிசளிப்பு வைபவமும் இன்று (6.2.2015) வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
பல சமூக ஆர்வளர்களின் உதவியோடு ஏற்பாடாகியிருந்த இவ்விழாவில் உஸ்தாத், நிருவாக குழு அங்கத்தவர்கள், மானவர்கள் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் அடங்களாக சுமார் 200 ற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊர் பிரமுகர்களுடன் வேப்பமடு ஜும்மா பல்லிவாயலின் பேசி இமாம் மெளலவி நஸீம் அவர்களும் சாகிரா தேசிய பாடசாலை ஆசிரியர் மதிப்புக்குறிய முஹ்ஸி அவர்களும் இவ்வைபவத்தில் கழந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதுரசதுல் ஹைரியா 42 மாணவர்களுடன் இயங்கி வருகின்றமை விசேட அம்சமாகும்.

மதுரசதுல் ஹைரியா உஸ்தாத்.
அல் ஆலிம் தில்சான் மௌலவி
அல் ஆலிம் றிஃபாஸ் மௌலவி

மதுரசதுல் ஹைரியா நிருவக குழு உறுப்பினர்கள்.
சகோதரர் S.M றிஸ்மி - தலைவர்
சகோதரர் S.M ஜாபிர் - உப தலைவர்
சகோதரர் S.M இன்சாத் - செயலாளர்
சகோதரர் A.M மனாசிர் - உப செயலாளர்
சகோதரர் J.M. றிம்சான் - பொருளாளர்
சகோதரர் M.M ஃபர்மில் - உறுப்பினர்
சகோதரர் S.M ஸய்யாஃப் - உறுப்பினர்
சகோதரர் N,M நாஸிர் -- உறுப்பினர்
சகோதரர் A. அச்ரஃப் - உறுப்பினர்
சகோதரர் H.U.M அஸ்மிர் - - உறுப்பினர்




















Disqus Comments