புத்தளம்-சிலாபம் பிரதான வீதியில் வைத்து சட்ட விரோதமாக வேன் ஒன்றில் 27 ஆடுகளை ஏற்றிச் சென்ற மூவரை முந்தல் பொலிஸார் இன்று காலை 11.30 மணியளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து சிலாபத்தின் ஊடாக கெக்குனுகொலக்கை சட்ட விரோதமாக வேன் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட போது முந்தல் நகரில் வைத்து வேனை சோதனை செய்த போது வேனிலுள் 27 ஆடுகள் காணப்பட்டதாகவும்.







